Tag: 6 g
இந்தியாவில் 6 ஜி சேவை….பிரதமர் தகவல்
2030 ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை தொடங்கப்பட்டுவிடும்என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின்வெள்ளி விழாவில் உரையாற்றும்போது இந்தத் தகவலைஅவர் தெரிவித்தார்.
அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையின்போது,
தொலைத்தொடர்புத்துறை நவீன...