Tag: 2 women doctors
பெண் டாக்டர்களின் விநோதத் திருமணம்
தோழிகளான இரண்டு டாக்டர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்வதற்காக நிச்சயதார்த்தம் செய்துள்ள விஷயம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
சமீபகாலமாக விநோதத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. ஆணும் ஆணும் திருமணம் செய்துகொண்டதும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதும்...