Tag: 156 stones in kidney
நோயாளியின் உடலில் இருந்து 156 சிறுநீரகக் கற்கள் அகற்றம்
ஒரே நோயாளியின் உடலில் இருந்து 156 சிறுநீரகக் கற்களை அகற்றிய மருத்துவர்களின் சாதனை சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள ஹுப்ளி பகுதியைச் சேர்ந்த 50 வயதாகும் பள்ளி ஆசிரியர் ஒருவர் திடீரென்று கடும்...