Tag: 100
மனைவி மட்டன் சமைத்து தராததால் 100க்குபோன்செய்த கணவன்
மட்டன் சமைத்துத் தராத மனைவியைப் பற்றிக்காவல்துறை உதவி எண்ணான 100க்கு டயல்செய்துஅதிர வைத்துள்ளார் கணவர் ஒருவர்.
ஆபத்தான நேரத்தில் உதவிக்காகத் தொடர்புகொள்ளஅறிவிக்கப்பட்டுள்ள காவல்துறைக் கட்டுப்பாட்டுஎண்ணைத் தப்பான நோக்கத்திற்காகப் பயன்படுத்தியநபரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா...