Tag: 1 crore teacher donation
80 வயதில் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்த ஆசிரியை
ஓய்வுபெற்ற ஆசிரியை 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்து அநேகம்பேர் அழியாச் செல்வம்பெற வழிவகுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள பஹுயாட்டி பகுதியில் வசித்துவருபவர் சித்ரலேகா மாலிக். கொல்கத்தாவில் ஆசிரியராகப் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றுவிட்ட இவருக்குத்...