சீனப்பெண்ணின் காதில் உயிருடன் சிலந்தி

235
spider
Advertisement

ஆமாங்க தெற்கு சீனாவுல இருக்க ஹுனான் மாகாணத்தில் ஸூஸூவு நகரை சேர்ந்த யி என்ற பெண்னோட காதுக்குள்ள, தொடர்ந்து வித்தியாசமான சத்தம், தாங்க முடியாத அரிப்பு மற்றும் வலி ஏற்பட்டுடே இருந்துருக்கு.

இத பாத்து ரொம்ப பயந்து போன அந்த பொண்ணு உடனே ஓடி போய் டாக்டர் காமிச்சு தன்னோட காதுக்குள்ள நடக்கிறத எல்லாம் சொல்லிருக்காங்க.

அந்த டாக்டரும் காதுக்குள்ள சின்ன கேமராவை விட்டு பாக்குறப்ப தான் தெரிஞ்சுருக்கு காதுக்குள்ள உயிரோட சிலந்தி பூச்சி சுத்திட்டு இருக்கது.

உடனே டாக்ட்ர்கள்லா சேர்ந்து எலக்ட்ரிக் ஓட்டோஸ்கோப் டூல்ஸ் அ பயன்படுத்தி அந்த சிலந்தியை புடிச்சு வெளிய அனுப்பிருக்காங்க.

அதுக்கு அப்புறம் தாங்க அந்த பொண்ணோட காது வலி சரி ஆகியிருக்கு… காதுக்குள்ள சிலந்தி போற வரைக்கும் சிந்திக்காம உஷாரா இருந்துக்கோங்க