10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

288
rain-in-tn
Advertisement

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.