Advertisement

ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்ளில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.


தென் மாவட்டங்களில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் – வானிலை மையம்.


தமிழகத்தில் அதிகபட்சமாக நாகையில் 4 செ.மீ., திருக்குவளையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.