எச்சரிக்கை விடுத்த இம்ரான்கான்

340

இஸ்லமாபாத்தில் பேசிய இம்ரான்கான், பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றும் இது தங்கள் உரிமை எனவும் தெரிவித்தார்.

அனைத்து கட்சி அமைப்புகளையும் தயாராக இருக்கும்படி கூறியுள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் எனவும் அவர் கூறினார்.