புதுமாப்பிள்ளைக்கு கிடைத்த மகத்தான பரிசு

220
Advertisement

https://www.instagram.com/reel/CW7iYQepqxC/?utm_source=ig_web_copy_link

திருமண நிகழ்ச்சி என்றாலே வேடிக்கையும் விநோமும் அதிகம் இருக்கும். உறவினர்கள் மட்டுமன்றி, நெருங்கிய நண்பர்களின் புதுமையான செயலும் திருமண நிகழ்வை விறுவிறுப்பாக்கிவிடும்.

நண்பர்களின் சேஷ்டைகள் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்க்கும் விதத்தில் ஜாலியானதாக அமைந்திருக்கும். அந்த வகையில் நண்பனின் திருமணத்துக்கு சக நண்பர்கள் கொண்டுவரும் விலையுயர்ந்த பரிசு அனைவரையும் ஜாலியாக்கி வியக்க வைத்துள்ளது.

வீடியோவில் காணும் அந்தத் திருமண நிகழ்ச்சியில் நண்பர்கள் கொண்டுவரும் திருமணப் பரிசை மணமேடையிலுள்ள புதுமணத் தம்பதி ஆர்வத்தோடு பெற்றுக்கொள்ள…போட்டோ எடுத்துக்கொள்கின்றனர் நண்பர்கள்.

போட்டோ எடுத்து முடித்ததும் நண்பர்கள் மேடையைவிட்டு அகன்றுவிட, ஆர்வத்தோடு பெற்ற வேகத்தில் பரிசைத் தூக்கி வீசுகிறார் புதுமாப்பிள்ளை…

அப்படி என்ன பரிசை நண்பர்கள் தந்திருப்பார்கள் என்பதைப் பார்க்கும்போதே கோட்டா சீனிவாச ராவ் சாமி படத்தில் சிரிப்பதுபோல உங்களுக்கும் சிரிக்கத் தோன்றுகிறதல்லவா….?

வேடிக்கையான அந்தக் காட்சியை நீங்களும் பார்த்து ரசித்து மகிழுங்கள்.