அக்.10 – 5ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

Mega Corona Vaccination Camp
Advertisement

தமிழகத்தில் வரும் அக்.10ம் தேதி 5வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 30 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது.

இம்மாத இறுதிக்குள் 70% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலக்கை அடைவோம் என தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.