Advertisement

பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக அதிகரிக்க விரைவில் மசோதா வருகிறது.


பெண்களின் திருமண வயதை 21ஆக அதிகரிப்பதற்கான மசோதாவில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


பெண்களின் திருமண வயது உயர்வதையடுத்து குழந்தை திருமண தடை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.