சம்மரில் நீங்க மிஸ் பண்ணக் கூடாத மாம்பழ வகைகள்! தேனை மிஞ்சும் இனிப்பு சுவையைக் கொண்ட பழங்கள்..!

144
Advertisement

முடியாத விஷயமாக இருக்கிறது இந்தியாவில் பல வகையான மாம்பழங்கள் இருக்கின்றன.

எனவே கோடைக் காலத்தில் நீங்கள் மிஸ் பண்ணக் கூடாத 5 வகை பாம்பழங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
அல்போன்சா மாம்பழம் இந்திய மாம்பழங்களின் அரசனாக கருதப்படுகிறது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் தேவ்கட் பகுதிகளில் இது விளைகிறது, இதன் சுவை அதிகமாக இருக்கும் என்பதால் நிச்சயம் இதனைச் சாப்பிட வேண்டும்.
கேசர் மாம்பழம் குஜராத் மாநிலத்தில் விளையும் பிரபலமான மாம்பழமாகும். தனித்துவமான இனிப்பு சுவை மற்றும் வாசனைக்காக இது பெயர் பெற்றது என்று சொல்லப்படுகிறது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் விளையும் சுவையான தாஷெரி மாம்பழத்தை நிச்சய்ம் சாப்பிட வேண்டும். மேலும் ஆந்திராவில் விளையும் பங்கனப்பள்ளி மாம்பழம் தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு மாம்பழ வகையாகும், இவை தமிழகத்தில் அதிகமாகவும் கிடைக்கும்.
மேற்கு வங்கத்தில் விளையும் ஹிம்சாகர் மாம்பழம், வாசனை, சுவை மற்றும் ஜூஸுக்கு மிகவும் பிரபலமானது. எனவே இந்த சம்மரில் மட்டும் அதிகம் கிடைக்கும் இந்த மாம்பழ வகைகளை நிச்சயம் சாப்பிட வேண்டும்.