கனமழையில் முறிந்து விழுந்த மரங்களை  அப்புறப்படுத்திய மேனகா காந்தி

186

டெல்லியில் இடியுடன் பெய்த  கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் சாலையில் விழுந்த மரங்களை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி அகற்றி அப்புறப்படுத்தினார்.