முதலமைச்சர் பதவி விலகல்

217

மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே; நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் பதவி விலகினார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி முடிவுக்கு வந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக தொண்டரகள்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் யாரும் மும்பைக்கு வர வேண்டாம் என பாஜக கோரிக்கை.