சிறு வயதில் இதுபோன்று செய்ததுண்டா … ?

428
Advertisement

இந்த உலகில் சந்தோசமா வாழணும்னா ஒரே வலி குழந்தையா இருக்கனும் என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினம் தோறும் உலகில் நிகழும் மகிழ்ச்சி தருணங்களை வெளிப்படுத்தும் வீடியோகள் இணையத்தில் உலா வருகிறது. அதுபோன்று ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தை பெற்று உள்ளது.

இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் , சிறுமி ஒருவர் .. தனது குட்டி சமையல் அறையில் தர்பூசணி யை சுத்தம் செய்து சாப்பிடுவது ரசிக்கும் படி உள்ளது.

https://www.instagram.com/reel/Cat_xjmACKa/?utm_source=ig_embed&utm_campaign=loading

முதலில் தனக்கென குட்டியாக செய்யப்பட்ட சமையலறை மேஜையில் இருக்கும் அறை ஒன்றில் இருந்து தர்பூசணி ஒன்றை எடுக்கும் அந்த சிறுமி , அதை மேஜையில் பொறுத்திருக்கும் தண்ணீர் குழாயில் சுத்தம் செய்து . அதை குட்டி கத்தியால் வெட்டி , சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு குட்டி தட்டியில் அதை போட்டு அந்த சிறுமி அமரும் சிறிய வடிவிலான டைனிங் மெட்ஜை மீது வைத்து ரசித்து உண்கிறார் இந்த சிறுமி.

இதை பார்ப்பவர்களுக்கு தங்கள் சிறு வயதின் நினைவுகளை மீண்டும் நினைவுகூற செய்கிறது. இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ அணைத்து தலைமுறைகளும் இதனை உணரும் விதம் உள்ளது .