தனது குட்டி ரசிகர்களுக்கு ரகானே கொடுத்த பரிசு

334
Advertisement

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சியின் போது ரகானே சிறுவர்களுக்கு கையொப்பமிட்ட பந்தை பரிசாக வழங்கினார் .

இதனை அந்த அணி டுவிட்டர் பக்கத்தில் பறப்பட்டுள்ளது.பந்தை பெற்ற சிறுவர்கள் உற்சாகத்துடன் ரகானேவுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement