வாடா வாடா சண்டைக்கு வாடா ன்னு அழைக்குதோ இந்தப் பூச்சி…?
இல்லை.
வேட்டையாடுபவர்களைப் பயமுறுத்துவதற்காகத் தன்னுடைய
இறக்கைகளையும் பற்களையும் பூதாகரமாக்கிக் காண்பிக்கிறது
இந்தப் பூச்சி.
திடுக்கிட வைக்கும் இந்தக் காட்சியைப் பார்த்து பயந்துபோய்
வேட்டைக்காரர்கள் ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான்.
ஒருவேளை, வேட்டைக்காரர்கள் இதற்கும் பயப்படவில்லையென்றால்
என்ன செய்யும் இந்தப் பூச்சி…?
நான்கு கால் பாய்ச்சலில் பறந்து சென்றுவிட வேண்டியதுதான்..
சத்திரியனா இருக்கிறதவிட சாணக்கியனா மொதல்ல இருப்போம்….
அப்பவும் முடியலன்னா…
திரும்பவும் சத்திரியனா மாறுவோம் பாஸ்-…