Advertisement
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற இருந்த காலிறுதி போட்டியில், சீனாவின் லு குவாங்குடன், இந்தியாவின் லக்சயா சென் மோதுவதாக இருந்தது.
ஆனால், சீன வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.
இதனால் லக்சயா சென் போட்டியின்றி அரையிறுதிக்கு முன்னேறினார்