Advertisement

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 232-ரூபாய்க்கு விற்பனை.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 4,529 ரூபாய்க்கு விற்பனை.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசு உயர்ந்து 65 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.