இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

60

இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எலக்ட்ரானிஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி விரிவாக்கம், மின்சார வாகன தயாரிப்பு குறித்த திட்டங்களுடன் பிரதமர் மோடி ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் லியு-வை சந்தித்தார். இதனையடுத்து, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளுடனும் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரபிரதேசத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 3 மையங்களை வைத்து Apple, Xiaomi மற்றும் பிற எலக்ட்ரானின் brand-களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடதக்கது