கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

    266
    river
    Advertisement

    பூண்டி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை; பூண்டி சத்தியமூர்த்தி அணையிலிருந்து 1000 கன அடி உபரி நீர் மதியம் 2 மணியளவில் திறக்கப்படும் – பொதுப்பணித்துறை