ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் மகனின் உடலை சுமந்து சென்ற தந்தை

349

மத்திய பிரதேசம் மாநிலம், சாட்டர்பூர் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால்,இறந்த தனது மகனின் உடலை தந்தையே தனது தோளில் சுமந்து சென்று சொந்த ஊருக்கு கொண்டு சென்றார்.