1,000 செடிகளுடன் மாசுபாடு இல்லாத பசுமை இல்லம் உருவாக்கி அசத்தல்

402

ஆக்ரா நகரின் ஷாகஞ்ச் பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர் வசித்து வருகிறார்.

அவர் ஓய்வுக்கு பிறகு, 6 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் 400 வகையான ஆயிரம் செடி மற்றும் கொடிகளை வளர்த்து அசத்தியுள்ளார்.

300 ஆண்டுகள் பழமையான அவரது வீடு, மாசுபாடு இல்லாத பசுமை இல்லம் ஆக உருவாகி உள்ளது.

Advertisement

அழகிய பசுமை இல்லத்தை காண வெளிநாட்டு மக்கள் பலர் குவிந்து வருகின்றனர்.

செடி, கொடிகள் மற்றும் மரங்களை தனது குழந்தைகளை போல் நேசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.