ஆகஸ்ட் 6 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

53

ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிவடைய உள்ளதால் தேர்தல் அறிவிப்பு.