புதிதாக 2.38 லட்சம் பேர் பாதிப்பு

    247

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி; தொற்றிலிருந்து 1.57 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர் – மத்திய சுகாதாரத்துறை.