“கொரோனா 4வது அலை பரவும் என்ற செய்தி தவறானது”

336

இதுகுறித்து பேசிய ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் சமிரன் பாண்டா, ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கருதக்கூடாது என்றார்.

4வது அலை வரும் என்று கூறுவது தவறு என்றும் மாவட்ட அளவிலான தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொரோனாவின் ஒவ்வொரு வகையும் கவலைக்குரிய மாறுபாடுகள் அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.