Advertisement

ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணியின் போது அனைவரும் உதவினர்; உதவாதவர்கள் யாரும் இல்லை.

விபத்து நிகழ்ந்த பத்து நிமிடத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதவி புரிந்தனர்.

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உதவியவர்களுக்கான பாராட்டு விழாவில் லெப்டினன் ஜெனரல் அருண் பேச்சு.