Shiney Miracula
எதுக்கெடுத்தாலும் தற்கொலையா? எல்லை மீறும் 2K Kidsஇன் அட்ரோஸிட்டி
எங்கு திரும்பினாலும் தற்கொலை, எதற்கெடுத்தாலும் தற்கொலை என இன்றைய தலைமுறையின் செயல்பாடுகள் சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாகவே மாறிவிட்டது என சொன்னால் மிகையாகாது.
உலகை மாசுபடுத்தும் டாப் 10 பிரபலங்கள்
விமானம் மூலம் உலகம் முழுவதும் பயனுள்ள பயணங்கள் பல நிகழ்ந்தாலும் கூட, ஆடம்பரத்துக்காக சில செல்வாக்கு மிக்க பிரபலங்கள் சுலபமாக காரில் பயணிக்க கூடிய தூரத்திற்கெல்லாம் விமானத்தில் பறப்பது வாடிக்கையாகி விட்டது.
நற்பலன்கள் நிறைந்த வாழைப்பழ டீ
வாழைப்பழம், டீ போன்ற உணவுப் பொருட்கள் நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது.
சுதந்திர தின போட்டிகளில் சூப்பரான பரிசுகள் காத்திருக்கு
நமக்கு தினமும் பல சந்தேகங்களை தெளிவுபடுத்துவதில் இருந்து, மற்ற பரிமாணங்களிலும் பயனாக இருக்கும் கூகுள் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல போட்டிகளை அறிவித்துள்ளது.
சாப்பிட்ட உடனே நடந்தா இவ்ளோ நல்லதா?
பொதுவாக சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கு இடையே இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்வதுண்டு.
இனி login பண்ணா தான் Whatsapp
Facebook மற்றும் இன்ஸ்டாகிராம் போலவே whatsappக்கும் login option வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்படி வீட்டில எவ்ளோ தங்கம் இருக்கலாம்?
இந்தியாவில் தங்கம் முதலீடாகவும், தனிப்பட்ட நபர்களின் அந்தஸ்து குறியீடாகவும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகவும் விளங்குகிறது.
உலகின் முதல் செயற்கை கருவை உருவாக்கிய விஞ்ஞானிகள்
இஸ்ரேலைச் சேர்ந்த வீஸ்மேன் (Weizmann) அறிவியல் நிறுவன விஞ்ஞானிகள் உலகிலேயே முதல் முறையாக விந்தணுவும் கருமுட்டையும் இல்லாமல் ஸ்டெம்செல்களை வைத்து செயற்கை கருவை உருவாக்கியுள்ளனர்.
ரஷ்யாவின் அடுத்த அதிபராக போவது யார்?
புடின் விரைவில் அடுத்த அதிபரை நியமிக்க கூடும் என ரஷ்ய அரசியலை கூர்ந்து கவனிக்கும் சர்வதேச பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
சக்கரை நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்/சாப்பிடக்கூடாது?
சக்கரை நோய் வந்துவிட்டாலே எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என்ற குழப்பமே பலருக்கும் வாழ்க்கைமுறையாக மாறிவிடுகிறது.