Shiney Miracula
பிரபல நடிகையை தாக்கிய அரிய நோய்! வெளியான அதிர்ச்சி வீடியோ
EDS என்று அழைக்கப்படும் இந்த நோய் சருமம், எலும்புகள், இரத்தக் குழாய்கள், உள் உறுப்புகள் என அனைத்தும் இயங்க துணையாக செயல்படும் திசுக்களை நேரடியாக பாதிக்க கூடியது.
தலைமுடியை கோக் ஊற்றி கழுவினால் என்னவாகும்?
தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உடல்நலத்திற்கு கேடு எனக் கூறப்படும் கோக் பானம் தலைமுடி பராமரிப்பில் ஆச்சர்யமூட்டும் விளைவுகளை தருகிறது என்றால் நம்பமுடிகிறதா?
அமெரிக்காவில் அசத்தும் விஜயின் ‘வாரிசு’! ட்ரெண்டிங்கில் முதலிடம்
அமெரிக்க இணையதளமான 'Billboard' வெளியிட்ட ட்ரெண்டிங் பாடல் பட்டியலில் 'Soul Of Varisu' முதலிடம் பெற்றுள்ளது. சர்வதேச பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் ஒரு தமிழ் பாடல் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
2023இல் 3ஆம் உலகப்போர்..மனிதனை மனிதனே உண்ணும் பயங்கரம்..நாஸ்ட்ராடாமஸின் கலங்கடிக்கும் கணிப்புகள்
உக்ரைன் போர் தீவிரமடைந்து, சீனா தைவான் போன்ற நாடுகளிடையே கடும் போர் நிலவும் சூழல் ஏற்படும் எனவும் அப்போது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்துவதால் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்றும் நாஸ்டராடாமஸ் கணித்துள்ளார்.
விபரீதமாக மாறும் வைட்டமின் மாத்திரைகள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய் எதிர்ப்பு சக்தி என்ற ஒற்றை வார்த்தை தான் மருத்துவ சந்தையில் அதிக லாபம் ஈட்டி வருகிறது.
திரும்ப திரும்ப தாக்கும் கொரோனா! 2 ஆண்டுகள் சொல்லிக்கொடுத்த 5 பாடங்கள்
இரண்டு வருடத்திக்கு முன் இருந்ததை விட தற்போது மருத்துவர்கள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை கொரோனாவுடன் வாழ பழகி கொண்டோம். கொரோனா காலம் கற்றுக்கொடுத்த, நம் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றிய அந்த ஐந்து பாடங்களை இப்பதிவில் பார்ப்போம்.
கோலிவுட்டில் நம்பர் ஒன் விஜயா? அஜித்தா? த்ரிஷா யாரு பக்கம்?
'வாரிசு' பட ரிலீசுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.
குழந்தைகள் உயிருக்கு ஆபத்தாய் மாறும் சளி, இருமல் மருந்துகள்! பெற்றோர் கவனத்திற்கு..
குளிர்காலம், திரும்ப வரும் கொரோனா பரவல் என்ற சூழலில் லேசான அறிகுறிகள் இருக்கும் போதே மருந்துகளை சாப்பிட்டு உடல்நிலையை சரி செய்து விட வேண்டும் என்ற முனைப்பு மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், அப்படி உட்கொள்ளும் மருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
உக்ரைனை இருட்டாக்கிய ரஷ்யா! சிக்கி தவிக்கும் 9 மில்லியன் மக்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் ரஷ்யா அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததால், மின் இணைப்பு சேவைகள் வெகுவாக பழுதுபட்டுள்ளன.
பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறதா துணிவு? பரபரக்கும் புது அப்டேட்
பொங்கலின் போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் துணிவு, பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தின் போது OTTயில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.