sathiyamweb
சவுரவ் கங்குலிக்கு கொரோனா
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவராக...
பால்கனியில் இதெல்லாம் பண்ணாதீங்க
துபாயில் வசிப்பவர்கள் தங்கள் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று துபாய் நகராட்சியால் பகிரப்பட்ட செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பால்கனியில் செய்யக்கூடாதவை:
1.துணி காயப்போடுதல் கூடாது
2.சிகரெட் துகள்களை பால்கனியில் இருந்து வெளியே வீசக் கூடாது
3.பால்கனியில் இருந்து...
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 653 ஆக உயர்வு
இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது: மத்திய அரசு.
ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 186 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 467 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்-167, டெல்லி-165, கேரளாவில்-57 பேருக்கு ஓமிக்ரான்...
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதி.
இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்
உத்தரப்பிரதேசத்தில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் என அரசு அறிவிப்பு.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு; திருமண விழாவில் 200...
முதல்வருக்கு அன்பு கலந்த நன்றி: அற்புதம்மாள்
ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்: அற்புதம்மாள்.
நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையே முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
31 ஆண்டுகளாக சிறைவாசிகளின் துன்பம்...
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு – புதிய அரசாணை வெளியீடு
ரேஷனில் தரப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
பழைய சுற்றறிக்கையில் ரொக்கத்தொகை குறிப்பிடப்பட்ட நிலையில் அந்தவார்த்தை நீக்கப்பட்டு அரசாணை வெளியீடு.
மின்னணு தகவல் பலகையை தொடங்கி வைத்தார் முதல்வர்
அரசு திட்டங்களுக்கான முதலமைச்சர் தகவல் பலகையை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அரசின் திட்டங்கள் பற்றி தனது அலுவலகத்திலிருந்து மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணிக்க ஏற்பாடு.
வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த...
கருத்து சுதந்திரம் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா?
கருத்து சுதந்திரம் என்பதற்காக சமூக வலைதளங்களில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?: உயர்நீதிமன்ற கிளை
சாட்டை துரைமுருகன் என்பவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி
நீதிமன்றத்தில் உறுதியளித்தும் அதனை மீறும்...