sathiyamweb
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகளை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, பொதுத் தகுதிக்கான நிபந்தனைகள், வயது வரம்பு சலுகைகள், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு...
6.5 கிலோ தங்கம், கட்டு காட்டாக பணம் பறிமுதல், – யார் வீட்டில் தெரியுமா?
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், வெங்கடாசலம் மீது ஊழல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முதலமைச்சர் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று...
மோடியுடன் அமெரிக்க தொழிலதிபர்கள் சந்திப்பு
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
குவாட்...
கர்நாடக சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய சித்தராமையா
கர்நாடக சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சித்தராமையா தொடர்ந்து சட்டசபையில் பேசிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாள் கூட்டம் விதான் சவுதாவில் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும்,...
இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 10%-ஆகக் குறைத்த ஆசிய வளர்ச்சி வங்கி..!
இந்திய பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
இதுத்தொடர்பாக, ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 10...
மக்களே உஷார்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23.08 கோடியை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 23 கோடியே...
‘டாஸ்மாக்’ மது விற்பனைக்கு ரசீது கட்டாயம்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும், ரசீது தரவும் அதன் மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்...
G-Pay யில் தவறுதலாக அனுப்பிய பணம் ஒப்படைப்பு
வேலூரில் உணவக உரிமையாளருக்கு Google pay-யில் தவறுதலாக அனுப்பப்பட்ட 75 ஆயிரம் ரூபாய், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய், சிங்கராசு.
அவர்கள் 2 பேரும்...
பணம் வராத ஆத்திரத்தில் ATM இயந்திரம் உடைப்பு
சாத்தான்குளம் அருகே பணம் வராத ஆத்திரத்தில் ATM இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் அடித்து உடைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் கனரா வங்கி ATM செயல்பட்டு வருகிறது.
இந்த...