sarath
கேரளாவில் நடந்த பயங்கர விபத்து பரபரப்பை சிசிடிவி ஏற்படுத்திய காட்சி
கேரளாவில் அதிவேகமாக வந்த கார், மற்றொரு கார் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கேரளா கோழிக்கோடு - பாலக்காடு நெடுஞ்சாலையில், முறையூர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார், பெட்ரோல் நிரப்புவதற்காக...
சரிந்து விழுந்த குடியிருப்புகள் அச்சத்தில் மக்கள்
மகாராஷ்டிராவில் 7 குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த, வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் vile parle பகுதியில் உள்ள 7 குடியிருப்புகள், எதிர்பாராதவிதமாக, அடுத்தடுத்து திடீரென்று இடிந்து விழுந்து...
மத்திய அரசின் உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் பதவியை நிராகரித்தார் முகுல் ரோஹத்கி
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மறுத்துவிட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் கடந்த ஜூன்...
புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 17...
3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, 3 நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார். குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றபின், முதல் மாநில பயணமாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கர்நாடகா செல்கிறார். இன்று மைசூரு சாமுண்டி மலையில் தசரா...
அதிரடி உத்தரவு விட ரஷ்யா அதிபர் புதின்
ரஷ்ய ராணுவ துணை அமைச்சரை, பதவியில் இருந்து நீக்கி, அந்நாட்டு அதிபர் புதின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவில் காரணமாக, ரஷ்ய ராணுவ துணை அமைச்சர் டிமிட்ரி...
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், . 'ப்ளூ' காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக...
உக்ரைன் மாகாணங்களை, ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது
உக்ரைன் மாகாணங்களை, ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் கடந்த நிலையில், போர் காரணமாக உலக நாடுகள் பல, ரஷ்யா மீது பொருளாதார தடைகளை...
தூத்துக்குடியில் நடந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி...
மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயலால் குவிந்த பாராட்டு
திருவள்ளுர் அருகே, அப்துல் கலாமை நினைவு கூறும் விதமாக 9 அடி உயரமான இந்திய வரைப்படத்தில் பள்ளி மாணவர்களின் கைரேகை வைத்து வரைந்தது அனைவரையும் கவர்ந்தது. திருவள்ளூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில்...