அதிரடி உத்தரவு விட ரஷ்யா அதிபர் புதின்

58

ரஷ்ய ராணுவ துணை அமைச்சரை, பதவியில் இருந்து நீக்கி, அந்நாட்டு அதிபர் புதின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவில் காரணமாக, ரஷ்ய ராணுவ துணை அமைச்சர் டிமிட்ரி புல்ககோவை, பதவியில் இருந்து நீக்கி, அந்நாட்டு அதிபர் புதின் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

புல்ககோவ் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ராணுவத்தின் தளவாடங்களை நிர்வகித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக மிகைல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement