sarath
தீபாவளி பண்டிகை: கவலையில் மக்கள்
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், இந்தாண்டு பட்டாசு விலை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட உள்ளது. ஆண்டிற்கு பட்டாசு உற்பத்தி மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய்...
வரலாறு காணாத அளவில் வாகனங்கள் விற்பனை
பண்டிகை காலத்தை ஒட்டி, நாடு முழுவதும் வாகன விற்பனை 57 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொடர் பண்டிகை நாட்கள் எதிரொலியாக இந்தியாவில் இந்தாண்டு வாகன விற்பனை 57 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின்...
ஒரு நாள் டெலிவரி பாயாக மாறிய CEO
Zomato நிறுவன CEO தீபிந்தர் கோயல் சாதாரண டெலிவரி பாயாக உணவு டெலிவரி செய்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் 3 மாதங்களுக்கு ஒருமுறை சாதாரண டெலிவரி பாய் போல டீ சர்ட்...
பாகிஸ்தானை அழைத்த இந்தியா
இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சியை இந்தியாவின்...
படகு கவிழ்ந்த விபத்தில் 76 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 76 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், 85 பேருடன் நைஜர் ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக படகின்...
வட கொரியாவில் அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதனை
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்கொரியா கடற்படை, அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது....
டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி
கனமழை காரணமாக டெல்லியில் காற்றின் மாசு குறைந்துள்ளதால், அங்குள்ள மக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில்...
டெல்லியில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன
டெல்லியில் ஒற்றை சாளர வசதியின் கீழ் ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஒற்றை சாளர வசதியின் கீழ் தலைநகர் டெல்லியில் ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சார்ஜிங்...
போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும்: கவிஞர் வைரமுத்து
ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகி...
காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள்...