ஆப்கனில் இருந்து எத்தனை பேர் மிட்பு?

139
afghanistan issue
Advertisement

தாலிபான்கள் வசம் உள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.

இதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 பேரை அமெரிக்க ராணுவம் வெளியேற்றி உள்ளது.

இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தங்களுடைய நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement