இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

291

பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள  கங்கா பாதையில் ஸ்கூட்டி ஒன்றில் ஒரு ஆணும், பெண்ணும் மெதுவாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே அதி வேகமாக வந்த பைக் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.