பச்சை மாங்காயில் ஆரோக்கிய நன்மைகள்!!!!!!  பச்சை மாங்காய் னு பெயரை சொன்னது ப்பா!!!! வாயில எச்ச ஊருதுல…   

278
Advertisement

மாங்காய்  என்ற பெயர  கேக்கும் போதே வாயில எச்ச ஊருதுல அந்த அளவிற்க்கு அனைவருக்கும்  மாங்காய் புடிக்கும், கெட்டதுனு சொன்னாலே மாங்காயை சாப்பிடுவாங்க, நன்மைகள் இருக்குனு சொன்ன சாப்பிடாம இருக்க முடியுமா? . இதுல அப்படி என்ன நன்மைகள் இருக்குனு யோசிக்குறீங்களா வாங்க பார்க்கலாம்.

முக்கனிகளில் முதல் கனி என்னவென்றால் அது மாங்காய். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்,  பச்சை மாங்காயை சாப்பிடுவதால் பெரியவர்கள் உடலுக்கு  சூடுனு சொல்லுவாங்க ஆனால்  உடல் சூட்டைத் தணித்து நீர்ச்சத்துடன் வைத்திருக்க மாங்காய் உதவும் சொன்ன நம்புவீங்களா? ஆனா அதுதான் உண்மை ,பச்சை மாங்காயை  முறையாக சாப்பிட்டால் பல நன்மைகள்  நம் உடலுக்கு கிடைக்கும். பச்சை மாங்காயில் நிறைய anti ஆக்சிடண்டுகள் ,வைட்டமின் c கொட்டிக்கிடக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளும் போது பல நம்பமுடியாத மாஜிக் நம்  உடலில் நடக்குமாம். பச்சை மாங்காயில் டயட்டரி fiber நிறைந்துள்ளது , இது low fat food என்று அழைக்கப்படுகிறது.  எடைக்குறைக்கும் பச்சை மங்கையின் சாலட் செய்வது எப்படி என்றால் முதலாவது மாங்காய் , கேரட் ,வெள்ளரிக்காய் ,வெங்காயம் ,பச்சைமிளகாயை,   நறுக்கி கொள்ளவேண்டும். இதனை அடுத்து ஒரு பத்திரத்தில் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி கடுகு ,இஞ்சி , கருவேப்பிலை, மஞ்சள் தூள் , பெருங்காயம்   சேர்த்து தாளித்து,   நறுக்கிய மாங்காய் கலவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்   இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவினால் எடை குறைக்கும் மாங்காய் சாலட் தயார் இதனை டயட்டில் இருப்பவர்கள் மதிய உணவாகவோ இவரு உணவாகவோ எதுத்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.