Advertisement
முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மேற்கொள்ள உள்ளார்.
இதனையடுத்து விழுப்புரத்தில் 2 ஆயிரத்து மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மற்றும் கள ஆய்வு நடைபெறும் கூட்ட அரங்கில் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.