1 – 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது?

252
Advertisement

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், ஊரடங்கில்  தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும், வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.