“துள்ளிக்குதித்த நாய்” உணர்ச்சிப்பூர்வமான காரணம் 

31
Advertisement

முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும் ஓர் வழியாகும்.தனக்கு  பிடித்தவர்கள் மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதம் அன்பு முத்தங்களை பரிமாறிக்கொள்வார்கள்.இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

இங்கும் அப்படி தான் நாய் ஒன்று, மற்றொரு குட்டி நாயிடமிருந்து கிடைத்த அன்பு முத்தத்தில் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது.

வீடியோவில், குட்டி நாய் ஒன்று இரு கால்களில் கீழே நின்று, இரு கால்களை ஓர்  திட்டின்மீது வைத்துள்ளது.மேலே நிற்கும் பெரிய நாய் ஒன்று தன் அன்பை வெளிப்படுத்தும் நிலையில் , அந்த குட்டி நாயிடமிருந்து அன்பு முத்தம் ஒன்று கிடைக்கிறது.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement