விராட் கோலியின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

217
Advertisement

மும்பையில் Juhu பகுதியில் உள்ள மறைந்த பாடகர் கிஷோர் குமார் அவர்களின் பங்களாவில், உணவகம் ஒன்றை தொடங்க விராட் கோலி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பங்களாவை கோலி ஐந்து வருடங்களுக்கு லீசுக்கு எடுத்துள்ளதாகவும், உணவகம் விரைவில் திறக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மை காலங்களில், formஐ இழந்துள்ள கோலி, உணவகம் தொடங்க உள்ள செய்தியால், அவர் கிரிக்கெட்டை விட்டு விலக உள்ளாரா போன்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்பும் கேள்விகள் கோலி ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.