வண்டலூரில் வெள்ளை புலி திடீர் மரணம்

437
Advertisement

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 13 வயது பெண் வெள்ளை புலி ஒன்று பார்வையாளர்களை கவர்ந்து வந்தது .இந்நிலையில் “அடாக்சியா” என்ற நோயினால் பாதிக்கபட்டு இரண்டு கால்களும் செயல்யிழந்து போனது . கடந்த இரண்டு நாட்களாக முடக்கு வாதத்தால் பாதிக்கபட்ட பெண் புலி உணவு உண்ணாமல் இருந்த நிலையில் அதற்கான சிகிச்சைகள் அளிக்கபட்டும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.