Advertisement
உக்ரைன் மீது ரஷ்யா 15-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள 5 முக்கிய நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக இத்தகைய ஆயிதங்களை பயன்படுத்தி ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறத என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாமி கூறியுள்ளார்.