சினிமாபட  பாணியில் கட்டிடத்திலிருந்து  சரிந்து விழுந்த இளைஞர்கள்

174
Advertisement

பொது இடங்களில் அனைவரும் பார்க்கும்படி எதையாவது செய்யவேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் இருப்பது இயல்பு. அதுவே யோசிக்காமல் செய்யும் செயல்கள் ஆபத்தில் கூட முடிந்துவிடும்.இந்த வீடியோவில் வருவது போல.

ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோவில் உயரமாக கட்டிடத்தின்  மேல் இருந்து சரிக்கியபடி கீழே விழுந்தனர் இரு இளைஞர்கள்.மக்கள் பொது இடம் ஒன்றில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் நேரத்தை  செலவிட்டுவந்த வேளையில்,அங்கிருக்கும் கட்டிடத்தின் மேல் நிற்கின்றனர் சிலர்.

அப்போது மேலே நின்றுகொண்டு இருந்த இரு  இளைஞர்கள் மட்டும் அந்த சரிவு வடிவில் கட்டப்பட்டுள்ள கடிதத்தில் சாகசம் செய்ய முயற்சித்துள்ளனர்.

ஒருகட்டத்தில், சரிவில் சாய்ந்த படி கையால் பிடித்துகொண்டுருந்த இருவரும் ஒரு கட்டத்தில்  பிடியை விட்டுவிட,மேலே இருந்து கீழே சார்ந்தபடி வந்து விழுகின்றனர்.விழுந்ததில் இருவரின்  எலும்புகள் முறிந்தன.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.