Tag: web special
கோடிகளில் சம்பாதிக்கும் டீக்கடைக்காரர்! இது தான் சீக்ரட்
ஆஸ்திரேலியாவில் பிபிஏ படிப்பை பாதியிலேயே விட்டுவிட்ட சஞ்சித், Dropout Chaiwala என்ற பெயரில் டீக்கடை தொடங்கி நடத்தி வருகிறார்.
முகத்தை துடைக்க “WET WIPES” உபயோகிக்கிறீர்களா?
ஈரமான டிஸ்யூவைக் கொண்டு அழுத்தி துடைத்தால், சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும் என்று நினைத்தால், அது தவறு.
100 சிகரெட்டுகளுக்கு சமமான சுருள் கொசுவர்த்தி!
கொசுக்களை அடியோடு அளிக்கவேண்டுமென நாம் வாங்கி பயன்படுத்தும் சுருள் கொசுவர்த்திகள் கொசுக்களை கொள்வதுபோல நம்மையும் மெதுவாக கொன்றுவருகிறது.
இது அதுல!! “PLASTIC SURGERY”-ஆ , ஆளே அடையாளம் தெரியாத பிரபல நடிகை!!
கத்ரீனா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா என்று கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.
காலாவதியான GAS CYLINDER-களை கண்டறிவது எப்படி?விழிப்புடன் செயல்படுங்கள்..
கேஸ் சிலிண்டருக்கு 10 முதளில் 15 வருடங்கள் வரைமட்டுமே ஆயுட்காலம் உண்டு,அநேக கேஸ் விநியோகர்கள் காலாவதியான சிலிண்டரில் கேஸை நிரப்பி அதை விற்பனை செய்கிறார்களாம்.
நீங்களே தேடி உங்களுக்கு வைத்துக்கொள்ளும் ஆப்பு!காதுக்கு ஆப்பு வைக்கும் பட்ஸ்
பூட்டுக்குள் சாவியை வைத்து திருகுவதுபோல நாம் அனைவரும் நமது காதுகளில் காதுகுடையும் ear buds -சை வைத்து நோண்டுகிறோம், இது எத்துணை மோசமான பின்விளைவுகளை தரவல்லது என்று அநேகம்பேர் புரிந்துகொள்ளாமல் உள்ளனர்.
கோடிக்கணக்கான மக்களின் உயிரை பழிவாங்கிய “BLACK DEATH”
எவரும் நம்பமுடியாத அளவிற்கு 1300 -களில் திட்டத்தட்ட 20 கோடி மக்களின் உயிரை கொடிய நோய் ஒன்று அச்சுறுத்தியுள்ளது,வரலாற்றிலேயே அதிக மக்களின் உயிரை கொன்ற ஒரு நோய் இதுதான் எனக்கூறப்படுகிறது.
உங்கள் மெத்தையில் இந்த விஷயங்கள் தென்பட்டால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து!
இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க படுக்கை அறை, கற்றோட்டம், தாராளமான கட்டில் என அனைத்துமே இருந்தாலும், மெத்தை சரியாக இல்லை என்றால் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியாது.
உயிரைக் குடிக்கும் உருண்டைகள்!உங்க வீட்டிலிருந்து தூக்கி வீசிடுங்க தடை செய்த நாடுகள்! அதிர்ச்சி தகவல்
பொதுவாக நம் அனைவரும் வாசனைக்காகவும் சிறு சிறு பூச்சிகளை அழிப்பதற்காகவும் அந்துருண்டையை வீட்டில் ஆங்காங்கே வைத்திருப்போம் இதை ஆங்கிலத்தில் 'NAPTHELENE BALLS" என்று கூறுகிறார்கள்.
உலகின் சோகமான கொரில்லாவின் சோகப்பின்னணி!! விடுதலை கிட்டுமா??
32 ஆண்டுகளாக தாய்லாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள உலகின் சோகமான கொரில்லாவை விடுவிக்க பீட்டா அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.