இது அதுல!! “PLASTIC SURGERY”-ஆ , ஆளே அடையாளம் தெரியாத பிரபல நடிகை!!

257
Advertisement

சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்று இணையதில் வைரலாகி வருகிறது .

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைப்,தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர்,இவர் நடிகர் விக்கி கெசலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,கல்யாணம் அனா பிறகும் இவர் படத்தில் பிஸியாக நடித்துவந்தார் இந்நிலையில் இவர் சமீபத்தில் நடித்த படம் போன் பூத்”  இந்த படத்தின் ப்ரோமொஷன்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் அவரின் முகம் வீங்கியிருப்பதை கண்ட ரசிகர்கள் மிகவும் குழப்பமைடைந்துள்ளனர் ,கத்ரீனா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா என்று கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.

தற்பொழுது அந்த புகை படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.