100 சிகரெட்டுகளுக்கு சமமான சுருள் கொசுவர்த்தி!

59
Advertisement

பொதுவாக நம் அனைவரின் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ , இவ்வளவு என்ன ஒரு வீட்டில் மனிதன் இருக்கிறானோ இலையோ கொசுக்கள் படையே இருக்கும்,கொசுவால் நமக்கு ஏராளமான தீமைகள்,உடல் உபாதைகள் ,DENGII போன்ற அனைத்தும் ஏற்படுகிறது அதற்காக கொசுக்களை அடியோடு அளிக்கவேண்டுமென நாம் வாங்கி பயன்படுத்தும் சுருள் கொசுவர்த்திகள் கொசுக்களை கொள்வதுபோல நம்மையும் மெதுவாக கொன்றுவருகிறது.

ஆம்,பலவருடத்திற்கு முன்பு வெளியான ஆய்வுமுடிவுகள் கூறுவதாவது நாம் கொசுவை அளிப்பதற்காக பயன்படுத்தும் இந்த கொசுவர்த்திகள் 100 சிகரெட்டுகளுக்கு சமமானவை என்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதிலிருந்து வெளிவரும் நச்சுப்புகைகள் பைரத்ரின்Pyrethrins,மரத்தூள்,தேங்காய் ஓட்டு கரி,joss powder, Binders,Nitrates மற்றும் additives போன்றவற்றை உள்ளடக்கியுள்ளதுகொசுவர்த்தியின் மூலப்பொருட்களில் கொசுவை விரட்ட பயன்படும் முக்கிய பொருள் பைரத்ரின் எனும் ரசாயனம் கொசுவை விரட்ட தேவையான இந்த பைரத்ரின் சாதாரணமாக புகையை வெளியிடும் அளவு எரியாது,எரிந்தாலும் நீண்ட நேரம் வராது,மேலும் எளிதில் சிதைவுறும் தன்மையுடையது.

Advertisement

இதை நீண்ட நேரம் புகைய வைக்க இதனுடன் சேர்க்கப்படும் பைரத்ரின்Pyrethrins,மரத்தூள்,தேங்காய் ஓட்டு கரி இந்த மூன்று பொருட்களால் தீங்கில்லை ) மீதமுள்ள பொருட்கள் தான் தீங்கு விளைவிக்கின்றன.கொசுவர்த்தியில் 99% இவைகள் தான் உள்ளன மீதமுள்ள ஒரு சதவீதமே பைரத்ரின் இருக்கிறது .

கொசுவர்த்திகளில் சிகரெட்டில் உள்ள நிகோடின் எனும் பொருள் கிடையாது ,சிகரெட் தரும் தீமைகள் அத்தனையையும் சளைக்காமல் இந்த புகையும் தருகிறது. கொசுவர்த்தி புகையில் பாலி அரோமடிக் ஹைட்ரோ கார்பன் (PHC) ,ஃபார்மால்டிஹைடு(Formaldehyde) ,அசிட்டாலிடைடு(acetaldehyde) மற்றும் பென்சீன் ,தொலுவீன் Toluene போன்ற பொருட்கள் உள்ளன இவை சிகரெட் புகையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் அந்த புகை கொசுவை கொல்லுவதைவிட நமது நுரையீரலையும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவருகிறதாம் . இரவு முழுவதும் தூங்கும் போது அந்த புகையை நாம் சுவாசித்து கொண்டே இருப்பதால் உடலுக்கு செல்ல வேண்டிய நல்ல ஆக்ஸிஜன்கள் தடைபடுகிறது. மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால் நுரையீரலில் அந்த காற்று அடைபட்டு நுரையீரலை பாதிக்கிறது.