Tag: web special
தளபதி 67 டைட்டில் டீசர் அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்
படத்தின் டைட்டில் டீசருக்கென படப்பிடிப்பு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
சுழலும் பூமி…ஸ்தம்பித்த வானம்…வைரலாகும் வீடியோ!
Time Lapse தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரவு நேர வானம் நுணுக்கமாக படமாக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டாவது திருமணம் பற்றி மனம் திறந்த மீனா! இது தாங்க உண்மை
மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக அண்மையில் பரவலாக பேசபட்டது.
இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தா இதய நோய் இருக்கலாம்! மக்களே உஷார்
இதய நோய் பாதிப்பை முன்னரே கண்டறிய உதவும் சில அறிகுறிகளை இப்பதிவில் பார்ப்போம்.
உயிருக்கு ஆபத்தான செடி! வீட்டில் வளர்க்காதீர்கள்…
பூச்சிகள், தவளைகள், ஏன் பறவைகளைக்கூடப் பிடித்துத் தின்னும் செடிகளும் இருக்கின்றன. இவற்றில் நம் விரல் மாட்டினாலும் காலி தான்.
“SILENT KILLER”-ஆகும் உப்பு!!!அதிர்ச்சி தகவல்…
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று கூறுவார்கள் இதுமட்டுமல்லாமல் உப்பு அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருக்கிறது.இந்நிலையில் உப்பின் அளவு கூடினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
புரூஸ் லீ-யின் உயிரை குடித்த குடிநீர்!!
தன்னிகரற்ற தற்காப்பு கலை மன்னன் புரூஸ் லீ-யின் மரணத்திற்கு அதிகப்படியான தண்ணீர் குடித்தது தான் காரணம் என்று அமெரிக்கா மருத்துவர்கள் கண்டறிந்த கூறியுள்ள தகவலொன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நீரிழிவு நோய்க்கு கைகொடுக்கும் முருங்கை என்னும் மந்திரம்!!
நீரிழிவு நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கியமான உணவு சிறந்த வாழ்க்கைமுறை மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
உயிருக்கு உலைவைக்கும் ஊதுவர்த்தி!!அதிர்ச்சி தகவல்..
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஊதுபத்தியிலிருந்து வெளியேறும் நச்சு வாசத்தால் ஏற்படும் கேடு சிகரெட் பிடிப்போருக்கு ஏற்படும் அபாயத்துக்கு இணையானது என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் இதை மட்டும் சாப்பிடாதீங்க!கருசிதையும் அபாயம்..
பகல் பொழுதில் நாம் சாப்பிடும் அநேக உணவு பொருட்கள் இரவு நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளலாமா நம் உடம்பிற்கு நல்லதா என்றுகேட்டால்?நல்லது அல்ல என்றுகூறுகிறார்கள் நநிபுணர்கள்.