சுழலும் பூமி…ஸ்தம்பித்த வானம்…வைரலாகும் வீடியோ!

58
Advertisement

Time Lapse தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரவு நேர வானம் நுணுக்கமாக படமாக்கப்பட்டுள்ள வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ மீண்டும் பகிரப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது.

Eric Brummel என்ற புகைப்பட கலைஞர் star tracker உதவியுடன் இரவு நேரத்தில் பால்வெளி மண்டலத்தை படமெடுத்துள்ளார். அதிலும், சிறப்பம்சம் என்னவென்றால் இந்த வீடியோவில் வானம் நிலையாக நிற்பது போலவும் பூமி சுழல்வது போலவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வீடியோவை எடுத்த எரிக், இந்த காட்சி பூமியின் சுழற்சி ஓட்டத்தை புரிந்து கொள்ள உதவும் என கருத்து தெரிவித்துள்ளார்.